Meng Wanzhou

img

ஹுவாய் நிறுவன நிதி அதிகாரியை விடுதலை செய்ய வேண்டும் - சீனா தூதரகம் வலியுறுத்தல்

கனடாவில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட ஹுவாய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியான மெங் வான்சுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சீன தூதரகம் வலியுறுத்தியுள்ளது.